
கோயிலுள் நுழையும் போதே இடதுபுறம் காட்சி தரும் வில்வ மரம் ஒரு அதிசயமாகும். ஒற்றை இரட்டை இலைகளைத்தான் நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் இங்கே மட்டும் ஐந்து வில்வ இலைகளாக ஆரம்பித்து மேலே செல்ல செல்ல 7,9 என்று ஒரே கொத்தில் அத்தனை இலைகள் அதிசயமாக அமைந்து இந்த திருகாரவாசல் ஆலயமும் அதிசயமானதுதான் , அபூர்வமானதுதான் என்பதை பறைசாற்றுகிறது.
No comments:
Post a Comment